
போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் புனர்வாழ்வு குறித்து பிரவுன்ஸ் ஹோட்டல் பணியாளர்களுக்கான விழிப்புணர்வூட்டல் நிகழ்ச்சித்திட்டம் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் புனர்வாழ்வு குறித்து பிரவுன்ஸ் ஹோட்டல் பணியாளர்களுக்கான விழிப்புணர்வூட்டல் நிகழ்ச்சித்திட்டம் புனர்வாழ்வுப் பணியகமும் பிரவுன்ஸ் ஹோட்டல் குழுமமும் இணைந்து நடத்திய போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் புனர்வாழ்வு விழிப்புணர்வு வேலைத்திட்டம் 2026.08.24 அன்று வைக்கால் கிளப் ஹோட்டல் டால்பினில் நடைபெற்றது. அவ்ஹோட்டல் குழுமத்தின் அழைப்பிற்கு அமைவாக, அதன்...














