
தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு பேரணி நச்சுப் போதைப்பொருள் பேரழிவைத் தோற்கடிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசியப் பிரச்சாரத்திற்கு இணையாக, போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட போதைப்பொருள் ஒழிப்புப் பேரணியானது இன்றைய தினம் (2026.06.26) காலி முகத்திடலில் ஆரம்பமாகி கொள்ளுப்பிட்டி சந்தி வரை பயணித்தது. பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால,...










