- This event has passed.
சமூகமயப்படுத்தப்படும் புனர்வாழ்வுபெறுநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு உளவளத்துணை வழங்குவதற்கு, அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் பணிபுரியும் உளவளத்துணையாளர்களின் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கான கம்பஹா மாவட்ட செயலமர்வு.
ஆனி 23 @ 8:30 முப - 5:00 பிப