ஆடி 21 யாழ் மாவட்டத்திலுள்ள அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் கடமை புரியும் உளவளத்துணையாளர்களுக்கு ஒருநாள் செயலமர்வை நடாத்துதல். மாவட்ட செயலக கேட்போர் கூடம் – யாழ் மாவட்டம்
ஆனி 23 @ 8:30 முப - 5:00 பிப சமூகமயப்படுத்தப்படும் புனர்வாழ்வுபெறுநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு உளவளத்துணை வழங்குவதற்கு, அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் பணிபுரியும் உளவளத்துணையாளர்களின் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கான கம்பஹா மாவட்ட செயலமர்வு.
பங்குனி 5 உளவளத்துணையாளர்களுக்கான மூன்றாவது செயலமர்வு – பொலன்னறுவை மாவட்டம் District Secretariat Office Auditorium - Polonnaruwa District